மண்டபம் மீன் பிடி தளத்தில் அறிய வகை திருக்கை மீன்

சத்யபாமா கடல் உயிரியலாளர்கள் திங்கட்கிழமை ஜூலை 15ம் தேதி அன்று ஓர் அறிய வகை திருக்கை மீன்கள் (2) மண்டபம் மீன் பிடி தளத்தில் தரை இறங்குவதைகண்டனர். இது இழுவலை மீன்பிடி செயல்பாட்டின் மூலமாக தற்செயலாக சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மன்னார் வளைகுடா கடற்கரையில்இருந்து வெகுதூரத்தில் சுமார் நாற்பது முதல் ஐம்பது மீட்டர்ஆழத்தில் பிடி பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்த திருக்கை மீனின் நீளம் 2.45 மீட்டர் மற்றும் 1.97 மீட்டர்ஆகும். இந்த இரண்டு திருக்கை மீனும் சுமார் ஐம்பது முதல் எழுவது கிலோ எடை கொண்டவையாக இருக்கும், பல ஆயிரம் ருபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் திருக்கை மீன் வலையில் பிடிபட்டதும் அதன் வாலில் உள்ள விஷத்தன்மைகொண்ட முள் முதலில் நீக்கப்படும் என்றும் கூறினர். “இந்த திருக்கை மீனின் முதுகெலும்பு பக்கத்தில் உள்ள புள்ளிகளை ஒப்பிடும் பொழுது, புதிதாக கண்டறியப்பட்ட‘ஹிமாண்டுறா டுடுள்’ என்ற பெயர் கொண்டவையாகஇருக்கலாம். மேலும் விரிவான உருவவியல் பகுப்பாய்வுமற்றும் மேம்பட்ட டி.என்.எ தொழில்நுட்பத்தையும்ஒருங்கிணைத்து இதனை உறுதி செய்ய முடியும்” என்று ராமேஸ்வரம் சத்யபாமா கடல் ஆராய்ச்சி நிலையத்தின்இளம் விஞ்ஞானி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த அரிய வகை திருக்கை மீனானது இதுவரை தான்சானியா, லக்கடீவ்கடல் பகுதி, மலேசியா, பாலி, தெற்கு சீனா மற்றும் சுலுகடல் பகுதிகளில் கிடைத்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.  “வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் சுறாக்கள்மற்றும் திருக்கை மீன்கள் இடம் பெற்றிருந்தாலும், […]

Continue Reading

BREW’S WOMEN’S AWARDS 2019

BREW’S WOMEN’S AWARDS took place at Club Crest, pheonix market city, Velachery, Chennai on 31st March 2019 (Sunday). The event was an immense success.  More than 100 guests attended the event. The eminent personalities who were seen at the event were Ashok Verghese, CK Kumaravel, Vivek Karunakaran and many others. The first attraction of the […]

Continue Reading

A book on Puratchi Thalaivar MGR launched The book titled “Critical Years of an Immortal Legend’ is penned by DR H. V Hande

Chennai, 28th March 2019: Dr H V Hande, a well known face in the medical field of Tamil Nadu ,was  also a politician in the yesteryears. He was elected to the Tamil Nadu legislative assembly from Park town constituency as a Swatantra party candidate in 1967 and 1971 elections. Having worked closely with political stalwarts, Dr H V […]

Continue Reading