கண் மருத்துவமனை சார்பில் கண் அழுத்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பான சைக்கிள் பேரணி

On behalf of various ophthalmic association like TNOA, Chennai glaucoma forum, Tambaram ophthalmic society and IMA Tambaram and சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள நிர்மல் கண் மருத்துவமனை சார்பில் கண் அழுத்த நோயிலிருந்து (குளுகோமா) தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும், இலவச கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது இன்று (31.03.2019) காலை 6 மணிக்கு மேற்கு தாம்பரம் அய்யாசாமி தெருவில் உள்ள நிர்மல் கண் மருத்துவமனை அருகில் […]

Continue Reading