இன்வெஸ்ட்மென்ட் என்ஜாய்மென்ட் கான்செப்ட் கிங் மேக்கரின் ஜென் ஜோடியா கார்டன் என்ற பண்ணை நிலத்தின் விற்பனை துவக்க விழா அறிமுகப்படுத்திய கிங்மேக்கர் நிறுவனம்

கடந்த 17 ஆண்டுகளாக
96ஆயிரம் வாடிக்கையாளருடன்
மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள கிங் மேக்கர் நிறுவனத்தின் மற்றும் ஒரு படைப்பு உத்திரமேரூர் அருகே கிங்மேக்கர் ஜென் சோடியா கார்டன் என்ற பண்ணை நிலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ் கே கிருஷ்ணன், FAIRA நிறுவனர் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி, மரம் மாசிலாமணி ஆகியோர் பங்கேற்றனர் தொடக்க விழா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கிங்மேக்கர் நிறுவனத் தலைவர் டாக்டர் ராஜசேகர் இந்த பண்ணை நிலம் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் யாரும் செய்திடாத புது முயற்சியாக இன்வெஸ்ட்மென்ட் என்ஜாய்மென்ட் புதுமையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பண்ணை நிலத்தில் 80, செம்மரங்கள் வைத்து பராமரித்து வளர்த்து தருவதாகவும் பராமரிப்புத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் விதம் 20 ஆண்டுகளுக்கு கொடுத்தால் போதும் என்றும் கூறினார். இந்த மரம் 20 ஆண்டுகளில் ஒரு மரம் 250 கிலோ முதல் 1000 கிலோ வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் 250 கிலோ உள்ள ஒரு மரம் குறைந்தபட்சம் 20 டன் கொண்டதாக அமையும். ஒரு டன் குறைந்தபட்சம் 30 லட்சம் விற்பனையாக வாய்ப்புள்ளது. ஒரு டன் 30 லட்சம் என்றாலும் 6 கோடி ரூபாய் வரை வருமானம் வர வாய்ப்புள்ளது. இது இன்வெஸ்ட்மென்ட் கான்செப்ட் என்று கூறினார்

. மேலும்இங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது இதை நாம் வீட்டிலிருந்து பார்த்துக் கொள்ளலாம் பேசிய அவர் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக பீச்சி, தியேட்டர், மால், ரிசார்ட் என்று சுற்றி பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக
நம்ம பண்ணை நிலத்தில் நீச்சல் குளம், ஓப்பன்
திரையரங்கம்,
கிளப் ஹவுஸ், ரிசாட்,ஹோட்டல் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து நவீன வசதிகளையும் செய்து தருகிறோம் என்று அவர் தெரிவித்தார் இதில் ஏராளமானோர் வாங்கி பயன்பெற்றனர் முதல் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து புக்கிங் செய்தவர்களுக்கு தங்க காயின் வழங்கப்பட்டது. தொடர்புக்கு.+91 77086 77277.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *