R. S. தொண்டு நிறுவனம் சார்பாக, ஏழை எழிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா
உழைப்பாளர் தினம் மற்றும் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு R. S. தொண்டு நிறுவனம் சார்பாக, ஏழை எழிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் வீட்டிற்கு தேவையான அணைத்து மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது
