கண் மருத்துவமனை சார்பில் கண் அழுத்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பான சைக்கிள் பேரணி

Health

On behalf of various ophthalmic association like TNOA, Chennai glaucoma forum, Tambaram ophthalmic society and IMA Tambaram and சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள நிர்மல் கண் மருத்துவமனை சார்பில் கண் அழுத்த நோயிலிருந்து (குளுகோமா) தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும், இலவச கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது

இன்று (31.03.2019) காலை 6 மணிக்கு மேற்கு தாம்பரம் அய்யாசாமி தெருவில் உள்ள நிர்மல் கண் மருத்துவமனை அருகில் இருந்து புறப்படும் இந்த சைக்கிள் பேரணி தாம்பரத்தையொட்டி சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு பயணிக்கிறது. இப்பேரணியில் eye doctors, மருத்துவ வல்லுனர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்
விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *